அதை உருவாக்குவோம்
1
பாத்திரமொன்றில் MILKMAID, கொக்கோ பவுடர், மற்றும் பட்டரைக் கலக்கவும். தொடர்ந்து கிளறிக் கொண்டு சமைக்கவும்.ஓரத்தில் குமிழ்கள் தோன்ற ஆரம்பித்ததும் தீச்சுவாலையைக் குறைத்து, 8-10 நிமிடங்களுக்கு மெதுவான சூட்டில் சமைக்கவும்.
2
பிஸ்கட்டுகளை கலந்து, அடுப்பிலிருந்து இறக்கவும். எண்ணெய் பூசிய தட்டில் பரப்பி அக்கலவையை ஆற விடவும்.
3
ஆறியதும் 2 1/3 - 3 அங். பார்களாக வெட்டி, வேறுபட்ட மூன்று விதமான இனிப்பான பழங்களை சிறிய வட்டங்களாகப் பிரித்து அலங்கரிக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
கொக்கோவில் இருந்து வரும் கொக்கோ தூள், நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக மாத்திரமன்றி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான இரும்பு மற்றும் மக்னீசியம் என்பவற்றையும் வழங்குகின்றது.