Buy Now

மங்கோ குல்பி

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பால் மா 400g
  • நீர் 750ml
  • சீனி 100g
  • மாம்பழம் 300g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 322.8 kcal
  • கார்போஹைட்ரேட் 43.4 g
  • புரதம் 11.2 g
  • கொழுப்பு 11.6 g

அதை உருவாக்குவோம்

பால் மா, நீர், MILKMAID மற்றும் சீனியை பெரிய சோஸ்பானில் இடவும். நடுத்தர வெப்பத்தில் மெல்லியதாக சூடாக்கும் போது அடிக்கடி கலக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கிய பின், கலவையை சிறிதளவு ஆற விடவும். புதிய மாம்பழத்தையும் சேர்த்து மென்மையாக வரும் வரை கலக்கவும்.
குல்பி அச்சுக்கு கலவையை மாற்றவும். பிறீஷரில் 3-4 மணித்தியாலங்களுக்கு இறுக்கமாக வரும் வரை வைத்திருக்கவும்.
பின் அச்சிலிருந்து அகற்றி உடனடியாகப் பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

மாம்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், விட்டமின் C மற்றும் விட்டமின் A என்பவற்றுக்கான சிறந்த மூலமாகும்.

Zai.Naff

So delicious and everyone loved itttt🤤😋😋

Rifna

Highly Recommended

Waruni

Yummy

Waruni

Super

C n

Super

C n

Super

C n

Super

C n

Super

C n

Super

C n

Excellent

C n

Excellent

C n

Excellent

C n

Excellent

C n

Excellent

C n

Yum

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்