அதை உருவாக்குவோம்
1
ஒரு பெரிய பாத்திரத்தில் மாவையும் ஏலக்காய் பவுடரையும் சேர்த்து அரிக்கவும். உப்பை சேர்க்கவும். மத்தியில் ஒரு துளையை ஏற்படுத்தவும்.
2
MILKMAID முட்டை மற்றும் பாலைச் சேர்க்கவும். மென்மையானதாக
வரும் வரை மாக்கலவையை அடிக்கவும்.
3
நடுத்தர பொரிக்கும் தட்டில் எண்ணெயைச் சூடாக்கவும். ஒரு முறையில் ஒரு துண்டு வாழைப்பழத்தை மாக்கலவையினுள் அமிழ்த்தவும். மேலதிக மாக்கலவையை வடிய விடவும்
4
1-2 நிமிடங்களுக்கு ஒவ்வொரு பக்கமும் அல்லது பொன்னிறமாக
வரும் வரை முழுப்பகுதியும் வேகும் வரை பகுதி பகுதியாக பொரிக்கவும். உறிஞ்சக்கூடிய தாளில் வடிய விடவும். ஐசிங் சுகரை விசிறவும். விரும்பினால் கோல்டன் சிரப்/கித்துள் பாணியுடன் பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், பொற்றாசியத்திற்கான சிறந்த மூலமாகவும் விளங்குகின்றது.