அதை உருவாக்குவோம்
1
பாத்திரமொன்றில் வறுத்த ரவை, சீனி மற்றும் சக்கரையை இட்டு கலக்கவும். முட்டையைப் பிரிக்கவும். மஞ்சட் கருவை அடித்து கலவையுடன் சேர்க்கவும். தேங்காய்ப் பால், MILKMAID, சகல வாசனைத் திரவியங்கள், சுல்தானாஸ் மற்றும் 40g கஜுவையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பின் முட்டை வெள்ளைக் கருவை அடித்து கலவையுடன் கலக்கவும்.
2
ஒரு தட்டில் 2-3 ஒயில் பேப்பர்களை விரித்து கலவையை ஊற்றவும். 25 நிமிடங்களுக்கு 180°C வெப்பத்தில் அல்லது மேற்புறம் மெல்லிய பிறவுண் கலராக மாறும் வரை பேக் செய்யவும். கேக் கருகுவதைத் தடுப்பதற்காக பட்டர் பூசிய ஒயில் பேப்பரால் மூடவும்.
3
மேலும் 15 நிமிடங்கள் பேக் செய்த பின் அவணிலிருந்து அகற்றவும். வயர் றாக்கையில் ஆற விடவும். பின் துண்டுகளாக வெட்டவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
கருப்பட்டி என்பது இயற்கை இனிப்பூட்டியாகும். அதிக நேரத்திற்கு சக்தியைத் தரும். கலோரி உள்ளெடுக்கும் அளவினை கட்டுப்படுத்துவதற்கு உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.