அதை உருவாக்குவோம்
1
15 மிருதுவான சோஃப்ல் தட்டினை, கிறிஸ் மற்றும் சீனி தூவி தயார் செய்யவும். கிறிஸற்ற பேப்பரினை தட்டைச் சூழ இடவும். தட்டின் மேற்பகுதியில் இருந்து 5 cm மேலே பேப்பர் இருக்குமாறு செய்யவும்.
2
முட்டை வெள்ளைக் கருவை மெதுவாக பீட் செய்க.
3
பட்டரை உருக்கவும். மாவை கிளறவும். 10 நிமிடங்களுக்கு சமைக்கவும். அதன் பின்னர் Milkmaid சேர்க்கவம். கலவை இறுகும் வரை கிளறவும். 10 நிமிடங்கள் சமைக்கவும். அதன் பின்னர் அடுப்பில் இருந்து அகற்றவும்.
4
சீனி, எலுமிச்சை துண்டு மற்றும் முட்டை மஞ்சள் கரு மற்றும் எலுமிச்சை சாறு என்பவற்றை இட்டு பீட் செய்யவும். முட்டை வெள்ளைக் கருவினை சேர்க்கும் போது கலவை சூடாக இருக்க வேண்டும்.
5
மிருதுவான பதம் வரும் வரை முட்டை வெள்ளைக் கரு மற்றும் உப்பினை பீட் செய்யவும். அதிகளவு சூடாக்க வேண்டாம். ஓரளவு சூடான கலவையில் மெதுவான முட்டை வெள்ளைக்கருவை சேர்க்கவும்.
6
தயார் செய்யப்பட்டுள்ள தட்டில் மெதுவாக இடவும். கூரிய கத்தியில், கலவையின் மேற்பகுதியைச் சுற்றி முனையில் இருந்து 2-3 cm அளவான வட்டத்தை உருவாக்கவும். பேக் செய்யும் போது மகுடம் போல இது வரும்.
7
25 நிமிடங்களுக்கு சராசரி 200° செல்சியஸில் பேக் செய்யவும். இறுதியாக தட்டில் இருந்து அகற்றவும். ஐசிங் சுகர் தூவி பரிமாறவும்.