அதை உருவாக்குவோம்
1
பட்டர், சீனி, வெனிலா மற்றும் உப்பு என்பவற்றை இலத்திரனியல் பீட்டர் பயன்படுத்தி பீட் செய்யவும்.
2
மிருதுவான அளவில் செய்வதற்கு பட்டர் கலவையை மாவுடன் சேர்க்கவும். 9 அங்குல டர்ட் தட்டில் அதனை இடவும். 30 நிமிடங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
1
மிருதுவாகும் வரை சீனி, முட்டை, ஆரஞ்சு சாறு, ஆரஞ்சு துண்டு மற்றும் மா என்பவற்றை கலக்கவும்.
2
கிறஸ்ட்டில் ஆரஞ்சு நிரப்பியை இட்டு 175 பாகை செல்சியஸில் அவணை முன் கூட்டியே சூடு செய்து நிரப்பி இறுகும் வரை 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
3
முழுமையாக குளிரச் செய்து பரிமாறுவதற்கு முன்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கவும்