அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் மில்க்மெயிட் மற்றும் பட்டர் சேர்த்து, பின் சீனி சேர்த்து நன்றாக பீட் செய்யுங்கள்.
2
கலவையோடு முதலில் முட்டை சேர்த்து, பின் வெனிலா சுவையூட்டி சேர்த்து பீட் செய்து மா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொளுங்கள்
3
கேக் கலவையை 3 வட்ட தட்டுகளில் சேர்த்து 180’ c இல் 25 நிமிடங்களுக்கு பேக் செய்யுங்கள்.
1
படிப்படியாக சீனி சேர்த்தவாறு மில்க்மெயிட் மற்றும் பட்டரினை பீட் செய்து கொளுங்கள். க்ரீம் மென்மையானதும். பச்சை நிற கலறிங் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
2
ஒரு தட்டில் கேக்கின் முதல் வட்டத்தை வைத்து ஐசிங் சேர்த்து பின்னர் ஒன்றன் பின்னாக அடுக்கி நத்தார் மரத்தின் வடிவினை பெற்றுக்கொள்ளுங்கள். பின் பண்டிகை கால வண்ணங்களினால் அலங்கரியுங்கள்.