Buy Now

MILKMAID ரெயின்போ கேக்

Rating
timer icon

60 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • கேக் தளம் :
  • MILKMAID 50ml
  • பட்டர், மென்மையானது 125g
  • கோதுமை மா 135g
  • சீனி 125g
  • நடுத்தர அளவு முட்டைகள் 3
  • பேக்கிங் பவுடர் 1 மே. க .
  • வனிலா எசன்ஸ் 1 மே . க .
  • உ ணவு கலரிங் : சிகப்பு , ஒரேஞ், மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் ஊதா நிறம்
  • ஐசிங் :
  • MILKMAID 60ml
  • விப்பிங் கிறீம் (மென்மையாக அடித்தது ) 80ml
  • கிறீம் சீஸ் 100g
  • பட்டர் 20g
  • ஐசிங் சுகர் 20g

அதை உருவாக்குவோம்

1
அவணை 160c அளவிற்கு வெப்பமூட்டவும். 2x 20 செமீ அளவுள்ள வட்ட வடிவான சாண்டவிச் டின்களுக்கு எண்ணெய் பூசவும். அடித்தளத்திற்கு பேக்கிங் பேப்பரை இடவும் .
2
MILKMAID , பட்டர் ,சீனி , முட்டைகள் , பேக்கிங் பவுடர் கலந்த கோதுமை மா, வனிலா ஆகியவற்றை கலவை பாத்திரத்தில் ஒன்றுசேர்க்கவும். அதன்பின் மென்மையாக வரும் வரை எலக்ரிக் பீட்ட ரில் அடிக்கவும் .
3
கலவையைப் பிரித்து 6 பத்திரங்களில் இடவும். தெரிவு செய்த உணவுக் கலர்களை. ஒவ்வொரு மாக்கலவையுடனும் சிறிதளவு இட்டு கலக்கவும். தொடர்ந்து கலக்கிக் கொண்டிருக்கவும்.
4
பேக்கிங் தட்டிற்குள் கலவைகளை ஊற்றி, மென்மையானதாக்கவும். அவண் தட்டில் 12 - 15 நிமிடங்களுக்கு அல்லது கலவையின் நடுப்பகுதி வரை குச்சியொன்றை செலுத்தும் போது குச்சியில் கலவை ஓட்டாமல் வரும் வரை பேக் செய்யவும்.
5
வயர் தட்டு ஒன்றின் மீது கேக்கை வைத்து ஆற விடவும் .
6
6 வர்ணங்களுக்கும் மேற்படி படிமுறையை இரண்டு முறை திரும்பத் திரும்பத் செய்யவும். ஆறவிடவும்.
ஐசிங்
7
MILKMAID, பட்டர், கிறீம் சீஸ், ஐசிங் சுகர் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, நன்றாக அடிக்கவும்.
8
கிறீம் சீஸ் மற்றும் ஐசிங் சுகரை சேர்த்து கிறீமாக வரும் வரை அடிக்கவும். பட்டருடன், MILKMAID ஐச் சேர்த்து நன்றாக கலக்கவும் . விப்பிங் கிறீமை மென்மையாக வரும் வரை வேறொரு பாத்திரத்தில் அடிக்கவும் . கலவைக்குள் ஊற்றவும் .
9
முதலாவது ஸ்பொன்ஜ் கலவையில் ஒட்டக்கூடியதாக சிறிதளவு ஐஸிங்கை உங்களுடைய கேக் ஸ்ராண்டில் அல்லது தட்டில் பூசவும் . சிவப்பு நிறத்தில் ஆரம்பித்து விளிம்பு வரைக்கும் சில ஐசிங்குகளை பரப்பவும். மீண்டும், ஓரேஞ், மஞ்சள் , பச்சை, நீலம் மற்றும் கடைசியாக ஊதா நிற ஸ்பொ ன்ஜ் மீது சான்விச்சிங் செய்யவும். சகல பக்கங்கள் மற்றும் கேக் மேலும் எஞ்சியிருக்கும் ஐசிங்கை பரப்பவும்.

Amanga

Excellent . ?

Himashi

Teasty.love it

Iresha

My daughter's favorite.. Her birthday cake ..?️❤️

Shakira

simply awesome???

Shakira

simply awesome???

test1

Nice

test1

tasty

Mariam

Will try for birthday

Sewwandi

❤❤❤❤❤

Sewwandi

Yummy

Ramani

Amazing 💗❤😋

Ramani

Yummy 😋

Ramani

Amazing

Ramani

Beautiful 💖

Fathima

Delightful

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்