Buy Now

களிப்பூட்டும் நத்தார் கேக்

Rating
timer icon

50 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

35 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • பட்டர் 350g
  • முட்டை 8
  • சீனி 350g
  • மா 350g
  • மில்க்மெயிட் 250g
  • பேக்கிங் பவுடர் 2tsp
  • வெனிலா சுவையூட்டி 1tbs
  • ஐசிங் க்ரீமிற்கு தேவையான பொருட்கள்:
  • பட்டர் 250g
  • ஐசிங் சுகர் 500g
  • மில்க்மெயிட் 100g
  • பச்சை நிற கலறிங்

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் மில்க்மெயிட் மற்றும் பட்டர் சேர்த்து, பின் சீனி சேர்த்து நன்றாக பீட் செய்யுங்கள்.
2
கலவையோடு முதலில் முட்டை சேர்த்து, பின் வெனிலா சுவையூட்டி சேர்த்து பீட் செய்து மா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொளுங்கள்
3
கேக் கலவையை 3 வட்ட தட்டுகளில் சேர்த்து 180’ c இல் 25 நிமிடங்களுக்கு பேக் செய்யுங்கள்.
ஐசிங் க்ரீம்:
1
படிப்படியாக சீனி சேர்த்தவாறு மில்க்மெயிட் மற்றும் பட்டரினை பீட் செய்து கொளுங்கள். க்ரீம் மென்மையானதும். பச்சை நிற கலறிங் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
2
ஒரு தட்டில் கேக்கின் முதல் வட்டத்தை வைத்து ஐசிங் சேர்த்து பின்னர் ஒன்றன் பின்னாக அடுக்கி நத்தார் மரத்தின் வடிவினை பெற்றுக்கொள்ளுங்கள். பின் பண்டிகை கால வண்ணங்களினால் அலங்கரியுங்கள்.

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்