Buy Now

பென்டோ கேக்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

10 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மாஜரின் அல்லது பட்டர் 100g
  • முட்டை 2
  • மில்க்மெயிட் 50g
  • மா 150g
  • பேக்கிங் சோடா ½ tsp
  • -பட்டர் க்ரீம்-
  • பட்டர் அல்லது மாஜரின் 150g
  • மில்க்மெயிட் 250g
  • சீனிப்பாகு 50ml

ஊட்டச்சத்து தகவல்

  • Calories 351Kcal
  • Carbohydrates 30g
  • Protein 6g
  • Fats 24g
  • Saturated Fats 15g
  • Fiber 2g
  • Sodium 60mg
  • Calcium 33mg
  • Pottasium 80mg
  • Iron 0.8mg

அதை உருவாக்குவோம்

1
50g மில்க்மெயிட் மற்றும் 100g பட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும்
2
2 முட்டை சேர்த்து நன்றாக கிளறவும்
3
150g மாவில் ½ தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும்
4
பட்டர் கலவையை மாவுடன் சேர்த்து நன்றாக கலந்தப்பின் ஒரு தட்டில் சேர்த்துக் கொள்ளவும்
5
180°c வெப்பத்தில் 15 நிமிடங்களுக்கு பேக் செய்து ஆற விடவும்
-பட்டர் க்ரீமிற்கு-
1
​ஒரு பாத்திரத்தில் 250g மில்க்மெயிட் மற்றும் 100g பட்டர் சேர்த்து நன்றாக அடித்தெடுக்கவும்
2
கேக்கை இரண்டாக வெட்டி சீனிப்பாகினை சேர்க்கவும் ​
3
கேக்கினை பட்டர் க்ரீமுடன் சாண்ட்விச் செய்து பட்டர் க்ரீமினால் மூடி அலங்கரிக்கவும்
4
அலங்கரித்தப்பின் கேக்கினை பென்டோ பெட்டியில் வைக்கவும்.

Rifna

Yummy 😋

Rifna

Delicious 😋

Kamarun

Delicious 😋

Kamarun

Wow

Kamarun

Yummy

Abdul Munaf

Yummy

Abdul Munaf

Mouth watering

Abdul wathuthu

Its really amazing taste.. All credits goes to milk maid.

Abdul wathuthu

Its really amazing taste.. All credits goes to milk maid.

Mohamed

Tastey mmmmmmmmm

Mohamed

Tastey mmmmmmmmm

Thiwanka

I highly recommend the Bento cake❤️

Nawshad

customize cake for my customer

heryy

<a href="//bf.am">click</a>

heryy

<a href="//bf.am">click</a>

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்