அதை உருவாக்குவோம்
1
செமோலினா, உலர்ந்த தேங்காய் துருவல் மற்றும் சீனி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கிளறவும்.
2
உருகிய வெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறவும்
3
மில்க்மெட் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்
4
ஒரு மேசைக்கரண்டி மற்றும் அதேயளவு வெனிலா சுவையூட்டி சேர்க்கவும்.
5
மீண்டும் நன்றாக கிளறவும்
6
கலவையை பேக்கிங் தட்டில் சேர்த்து நீங்கள் விரும்பியவாறு பாதாம் தூவி விடவும்
7
180 C° வெப்பத்தில் 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்
8
பின் உங்கள் விருப்பிற்கேற்ப தேங்காய் துருவல்கள் தூவி பகிரவும்