Buy Now

MILKMAID ஜேம் ரோல்ட் ஐஸ் கிறீம்

Rating
timer icon

60 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

6 Hours

சிலிர்க்கும்

cake pop icon

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • ஸ்பொஞ்ச் கேக்கிற்கு :
  • முட்டைகள் 3
  • மா 45g
  • சீனி 40g
  • நிரப்புகை :
  • MILKMAID 1 சிறிய டின்
  • ஹெவி கிறீம் 2 கப்
  • பீனட் பட்டர் 3/4 கப்
  • ஸ்ரோபெரி ஜேம் 1/2 கப்
  • டொப்பிங் செய்ய துண்டுகளாக்கப்பட்ட பீனட்ஸ் மற்றும் வெட்டப்பட்ட ஸ்ரோபெரி

அதை உருவாக்குவோம்

ஸ்பொஞ்ச் :
1
சீனி மற்றும் முட்டையை வெண்ணிறம் மற்றும் கெட்டியாகும் வரை நன்றாக அடிக்கவும். மாவை கலவையுடன் மெதுவாக சேர்க்கவும் .
2
பேக்கிங் தட்டில் எண்ணையைத் தடவி, கேக் கலவையினை ஊற்றவும் . 180 C இல் 5-8 நிமிடங்கள் பேக் செய்யவும் .
நிரப்புகை :
1
MILKMAID, ஹெவி கிறீம் , பீனட் பட்டர் என்பவற்றை அதி வேகத்தில் ஒன்றாகும் வரை 5 செக்கன்களுக்கு பிளென்ட் செய்யவும்.
2
ஸ்பொஞ்ச் கேக்கின் மேற்பரப்பில் ஸ்ரோபெரி ஜேமை பூசவும் . கிறீம் கலவையை ஊற்றி, டூத் பீக் கொண்டு பீனட் பட்டரை சுழற்றவும் . பின் சுவிஸ் ரோல் கேக் போன்று கேக்கினை ரோல் செய்யவும் .
3
கெட்டியாகும் வரை 30 நிமிடங்கள் பிறீசாில் வைத்து, பின் வெட்டி டார்க் சொக்லேட்டில் அமிழ்த்தி எடுக்கவும். பீனட்ஸ் மற்றும் வெட்டிய ஸ்ரோபெரிகளையும் மேற்பகுதியில் தூவவும்.

Omalka

Soooooo Delicious... An Excellent Recipe ... ?❤️ Milkmaid ❤?

Tharuka

Yummy.A must try one.

Chamal

Good

Omalka

Love this recipe... Great.... Made it perfect...❤️❤️❤️ Milkmaid

Hasaranga

My favorite. I love it!

Omalka

Love it. Superb.Delicious 💜️😊

Nujba

Chill

Fathima

Delicious

Fathima

Yummy

Fathima

Super

Fathima

Super

Fathima

Best

Rifna

Just one word:YUM!😋

Kavitha

Ko

Apsara

Best Recipe my choice

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்