இலத்திரனியல் பீட்டரைப் பயன்படுத்தி MILKMAID மற்றும் கிறீம் என்பவற்றை 5 நிமிடங்களுக்கு இறுக்கமாகும் வரை பீட் செய்யவும். மெதுவாக உருக்கிய சொக்கலேட்டினைச் சேர்க்கவும்.
2
கலவை பாதியளவு இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். மீண்டும் மிருதுவாகும் வரை பீட் செய்யவும். நறுக்கப்பட்ட கிட் கெட்டினைச் சேர்க்கவும்.