Buy Now

கிறஞ்சி டிலைட்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

20 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ½ சிறிய டின்
  • பால் 1½ கப்
  • முட்டைகள் (ஓரளவு அடித்தது) 2
  • வனிலா எசன்ஸ் ½ தே.க.
  • கோர்ண் பிளாக்ஸ் 2 கப்
  • தேன் 2 மே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 108.9 kcal
  • கார்போஹைட்ரேட் 16.3 g
  • புரதம் 3.4 g
  • கொழுப்பு 3.4 g

அதை உருவாக்குவோம்

ஒரு பாத்திரத்தில் MILKMAID, பால், முட்டைகள், வனிலா எசன்ஸ் மற்றும் கோர்ண் பிளக்ஸை சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
பேக்கிங் தட்டில் அதனை ஊற்றவும். 20 நிமிடங்களுக்கு 180°C வெப்பத்தில் மெல்லிய மண்ணிறமாக மாறும் வரை சூடாக்கவும்.
தேனை மேலே தடவி சூடாகப் பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

நார்ச்சத்து மற்றும் தானியங்கள் கொண்டதாக கோர்ன்பிளக்ஸ் உள்ளது.

Prasad

not a Fan at all...may be not my type

Amila

Yummy 😋

Rifna

Just one word:YUM! ❤️😋

Charith

Delicious

Charith

Delicious

Nayanathara

Wow. It's yummy

Dayathree

Favorite recipe

Charith

Highly Recommended

Fathima

This one is really good for kids 😊 I recommend this

Dayathree

Its good recipe

Dayathree

Its good recipe

Dayathree

Best recipe

Fathima

Tasty 😋

Iresha

Excellent

Shashra

Excellent

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்