Buy Now

சொக்கோ செரி சிலைஸ்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

16

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பிளெய்ன் சுவீட் பிஸ்கட்ஸ் (உடைத்தது) 185g
  • கொக்கோ பவுடர் 25g
  • பட்டர் (உருகியது) 90g
  • செரிஸ் (வெட்டியது) 150g
  • தேங்காய் (துண்டுகள்) 200g
  • டார்க் குக்கிங் சொக்லேற் (உருகியது) 200g
  • மரக்கறி எண்ணெய் 1 மே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 314.0 kcal
  • கார்போஹைட்ரேட் 30.9 g
  • புரதம் 3.5 g
  • கொழுப்பு 19.6 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் பிஸ்கட்ஸ் கொக்கோ பவுடர் மற்றும் பட்டரைச் சேர்த்து நன்றாக கலக்கவும். பேக்கிங் பேப்பர் விரிக்கப்பட்டுள்ள கேக் தட்டிலிட்டு சமமாக அழுத்தவும். குளிரூட்டவும்.
2
அதேசமயம் செரீஸ், MILKMAID மற்றும் தேங்காயை சேர்த்து பிஸ்கட்ஸ் லேயர் மீது சமமாக பரப்பவும். இறுகும் வரை குளிரூட்டவும்.
3
உருகிய டார்க் குக்கிங் சொக்லேற்றையும் எண்ணெய்யையும் சேர்க்கவும். துண்டுகள் மீது கலவையை ஊற்றவும்.
4
இறுகும் வரை குளிரூட்டியில் வைத்து , துண்டுகளாக வெட்டவும்

ஊட்டச்சத்து உண்மைகள்

நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க antioxidants மூலங்களை செரி கொண்டிருக்கின்றது.

Sanduni

I tried this recipe a long time ago.but still I can remember the taste. I didn't put coconut for the dessert since I don't like.

Nujba

Like traditional

Piumi

Delicious ❤️

Rifna

Just one word: YUM! 😋❤️

Jasintha

Wowwwwww..🌷🌷

Nayanathara

Best recipient

Nethmi

Nice

Charith

Delicious

Fathima

Yummy 😋🤤

Siththi

Excellent 👌

HG

Excellent super amazing great ❤️👌

HG

Excellent super amazing great ❤️👌

Susil

Yummy 😋

Shalani

A favorite dish of my babies... very delicious..

Jeevanee

Mouth watering

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்