அதை உருவாக்குவோம்
1
மில்க்மெய்ட் 390கிராம் டின்னில் உள்ள லேபளை கழற்றியதன் பின்னர்இ கிச்சன் டவல் ஒன்றை பாத்திரமொன்றின் கீழ்பகுதியில் வைத்துஇ டின்னை அதன் மீது வைத்து டின் நிரம்பும் வரை நீரை ஊற்றவூம்.
2
2-3 மணித்தியாலங்கள் வரை குறைந்த வெப்பத்தில் நீரை கொதிக்க வைக்கவூம்.
3
கவனமான பாத்திரத்திலிருந்து டின்னை எடுத்துவிட்டுஇ சில மணித்தியாலங்கள் வரை குளிரவிட்டு திறக்கவூம்.
4
தயார் செய்துகொண்ட கெரமலை பாத்திரத்pல் உற்றிக்கொண்டு அதில் பட்டர்இ பால்இ கோர்ன் சிரப்இ வெனிலா ஆகியவற்றை சேர்த்து மென்மையாகும் வரை நன்றாக அடித்துக்கொள்ளவூம்.
5
உங்கள் சுவைக்கேற்ற அளவூ சிறிதளவூ உப்பையூம் சேர்த்துக் கொள்ளவூம்.
6
பேரீச்சம்பழம் மென்மையாகும் வரை சற்றே அவித்துக்கொள்ளவூம்.
7
மற்றுமொரு பாத்திரத்தில் பட்டர் சீனி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவூம். இரண்டும் ஒன்றாக கலக்கும் வரை நன்றாக அடித்துக்கொள்ளவூம். பின்னர் அதில் முட்டையொன்றையூம் கலந்துகொள்ளவூம்.
8
மாவூஇ பேக்கிங் பவூடர்இ பேக்கிங் சோடா ஆகிவற்றை முறையாக சேர்த்துக்கொள்ளவூம்.
9
பேரீச்சம்பழத்தை சேர்த்துக்கொண்டு நன்றாக பெட்டர் கலவை நன்றாக கிளரிவிடவூம். பின்னர் வெனிலாவை பட்டர் கலவையில் சேர்த்துக்கொண்டு அக்கலவையை தனித்தனியான அச்சுகளில் ஊற்றி 180ழ வெப்பத்தில் 30 நிமிடங்கள் வரை பேக் செய்துகொள்ளவூம்.