Buy Now

லோவ் ஸ்வர்ள் புடிங்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

4

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ½ சிறிய டின்
  • நீர் ½ டின்
  • முட்டைகள் 3
  • வனிலா எசன்ஸ் 1 தே.க.
  • ஜெலட்டின் 1 மே.க.
  • சுவிஸ் ரோல் துண்டுகள் 8-10

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 100.8 kcal
  • கார்போஹைட்ரேட் 13.1 g
  • புரதம் 3.2 g
  • கொழுப்பு 4.3 g

அதை உருவாக்குவோம்

1
4 மே.க. நீரில் ஜெலட்டினை அமிழ்த்தவும். சுடுநீரில் கரைக்கவும். ஒரு புறமாக வைக்கவும்.
2
MILKMAID, நீர் மற்றும் முட்டை மஞ்சள் கருவை ஒன்று சேர்க்கவும். கலவை தடிப்பாக வரும் வரை குறைந்த வெப்பத்தில் கலக்கிக் கொண்டு சமைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும். ஜெலற்றின் மற்றும் வனிலா எசன்ஸைக் கலக்கவும். ஆற விடவும்.
3
முட்டை வெள்ளைக் கரு விறைப்பாக வரும் வரை அடிக்கவும். கஸ்டர்ட் கலவையினுள் இட்டு கலக்கவும்.
4
ஒரு பாத்திரத்தின் அடிப்பாகத்திலும் பக்கங்களிலும் சுவிஸ் ரோல் துண்டுகளை ஒழுங்குபடுத்தவும். கஸ்டர்ட்டை ஊற்றி இறுகி வரும் வரை குளிரூட்டவும். தட்டொன்றில் வைக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

MIlkmaid லோப் ஸ்வர்ல் புடிங் சக்தி மிக்க உணவுப் பழக்கமாகும். உள்ளெடுக்கும் அளவு குறித்து கவனமாக இருக்கவும்.

Sanduni

A beautiful dessert which you can make within a short time period

Najeeba

G

Pathumma

C

Pabasara

Super

Prabodhani

Super 👌

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்