அதை உருவாக்குவோம்
1
பட்டரையும் சீனியையும் ஒரு பாத்திரத்திலிட்டு கிறீமாக்கவும். கலவையுடன் முட்டைகளையும் சேர்க்கவும். இறுதியாக மாவையும் சேர்த்து பிசையவும். வட்டவடிவமான பேக்கிங் தட்டில் பரப்பவும்.
2
பூசனிக்காய், MILKMAID, முட்டைகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் உப்பை பாத்திரத்திலிட்டு மென்மையாக வரும் வரை அடிக்கவும். அவற்றை கிறஸ்டிற்க்குள் ஊற்றவும். 15 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
3
அவண் வெப்பத்தை 350°cக்கு குறைத்து 40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். குளிர வைத்த பின் விரும்பியவாறு அலங்கரிக்கவும். உறையிலிட்ட பின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
பூசணிக்காயில் ஊட்டச்சத்து நிறைந்திருக்கின்றது. விட்டமின் A மற்றும் C போன்ற விட்டமின்களையும், மற்றும் பொற்றாசியம் போன்ற தாதூப்பொருட்களையும் உள்ளடக்கியிருக்கின்றது. கலோரியிலும் அது குறைந்தது.