அதை உருவாக்குவோம்
அடிப்பகுதியை செய்வதற்கு, பிஸ்கட் மற்றும் பட்டர் என்பவற்றை சேர்த்து, டார்ட் தட்டில் கலவையை இடவும்.
1
சோஸ் பேனில் நீர் மற்றும் Milkmaid என்பவற்றை கலந்து, கொதிக்க வைக்கவும்.
2
முட்டைகள், வெனிலா மற்றும் சோள மா என்பவற்றை கலந்து, அதனை சூடான பால் கலவையில் இடவும். கலவை பதமாகும் வரை கிளறிக் கொண்டே கொதிக்க வைக்கவும்.
3
தயாரிக்கப்பட்ட பிஸ்கட் அடிப்பகுதியில் இடவும். அறை வெப்பநிலையில் குளிரவிடவும். அதன் பின்னர் மெதுவாக மாம்பழத் துண்டுகளை மேலே தூவவும்.
4
5-6 நிமிடங்களுக்கு கிறீமை விப்பிங் செய்யவும். டார்ட் பகுதிகளை பளபளப்பாக்க கிறீமை பயன்படுத்தவும்.