அதை உருவாக்குவோம்
சீனிப் பேஸ்ட்: ஒரு பாத்திரத்தில் பட்டரையும், சீனியையும் சேர்த்து கலக்கவும். வனிலா எசன்சுடன் முட்டை வெள்ளைக் கரு மற்றும் மாவைச் சேர்க்கவும்.
துண்டுதுண்டுகளாக வரும் வரை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
ஆகக்குறைந்தது 30 நிமிடங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் அல்லது 15 நிமிடங்களுக்கு வைக்கவும்.
சோஸ்பானில் MILKMAID மற்றும் பாலினைக் கலந்து, கஸ்டர்ட் பவுடரையும் சேர்க்கவும். கலவை நுரைத்தபடி தடிப்பாக வரும் வரை தொடர்ச்சியாக கலக்கியவாறு சமைக்கவும்.
Step 5
நிறமூட்டல், லெமன் ஜுஸ், லெமன் வெளித் தோல் மற்றும் உலர்ந்த பழங்களை சேர்த்து கலக்கவும். பில்லிங்கைப் பயன்படுத்தி சுகர் பை செல்லை நிரப்பவும். பின் பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
எலுமிச்சையில் உயிர்ச்சத்து சி மாத்திரமன்றி, பொற்றாசியம் மற்றும் கல்சியம் போன்ற அத்தியாவசிய தாதுப்பொருட்களும் உள்ளன.