அதை உருவாக்குவோம்
1
180 டிகிரியில் அடுப்பை முன்கூட்டியே சூடாக்கவும்.
2
இரண்டு செவ்வக வடிவ பேக்கிங் தட்டுகளை பட்டர் அல்லது பேக்கிங் காகிதத்துடன் மூடி வைக்கவும்.
3
ஒரு நீண்ட கை கொண்ட உலோக கலத்தில் பட்டர் இட்டு உருக்கவும். அத்துடன் MILKMAID மற்றும் வெண்ணிலாவைச் சேர்க்கவும். கலவை இளம் கருமையாக மாறும் வரை 5 நிமிடங்கள் சமைத்து கிளறவும்
4
கடாயை வெப்பத்திலிருந்து நீக்கி படிப்படியாக ஓட்ஸ், நறுக்கிய அன்னாசி மற்றும் உறைந்த தேங்காய் சேர்த்து கிளறவும்.கலவை கடினமாகமால் ஓட்ஸ் இட்டு நிரப்ப வேண்டும்.
5
தயாரிக்கப்பட்ட பேக்கிங் தட்டில் கலவையை ஊற்றவும், மென்மையாக, தட்டில் தட்டவும்.
6
மற்றய பேக்கிங் தட்டில் மீண்டும் செய்யவும்
7
20 நிமிடங்கள் பேக் செய்யவும், அரை பாதியில் தட்டை திருப்பவும்.விளிம்புகள் பழுப்பு நிறமாகவும், மையப்பகுதி பொன்னிறமாகவும் மாறும் போது ஃபிளாப்ஜாக் தயாராகி விட்டது
8
வெளியே எடுக்கும் முன்பு அதை குளிர விடவும்.
9
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் ஐசிங் சர்க்கரை இட்டு தண்ணீர் மென்மையாகும் வரை கலக்கவும்.
10
ஃப்ளாப்ஜாக் மேல் மெருகூட்டிய எலுமிச்சை கலவையை ஊற்றவும்