Buy Now

பேக் செய்யப்பட்ட தேங்காய்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

6

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • முட்டைகள் 3
  • தேங்காய் பால் ½ கோப்பை
  • பால் ½ கோப்பை
  • வெட்டப்பட்ட தேங்காய் 2 கோப்பைகள்

அதை உருவாக்குவோம்

1
அவணை 180 பாகை செல்சியஸில் முன்சூடு செய்து கொள்ளவும்.
2
MILKMAID, முட்டைகள், தேங்காய் பால் மற்றும் பால் என்பவற்றைக் கலக்கவும். துண்டாக வெட்டப்பட்ட தேங்காயினை கிளறவும். பேக்கிங் தட்டில் இடவும்
3
சுமார் 25 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

Waruni

Delicious

Charith

Delicious

Jeevanee

So tasty

Apsara

රසම රස මිල්ක්මේඩ් සහිත ආහාරයක්

Jeevanee

Mouth watering

Thushari

This is super

Prabodhani

Super 👌

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்