அதை உருவாக்குவோம்
1
பாணியில் தேங்காயினைச் சேர்த்து சூடாக்கி பாகு தயாரிக்கவும்.
2
அடுப்பில் இருந்து அகற்றி. 2 மேசைக்கரண்டி வெனிலாவையும் ஒரு கிள்ளு உப்பினையும், பாணியால் சேர்க்கவும்.
3
பேக்கிங் பவுடர் மற்றும் மாவினைச் சேர்க்கவும்.
4
நடுத்தரச் சூட்டில் ரவையைச் சூடாக்கவும்.
5
செரி முந்திரி மற்றும் பேரிச்சை என்பவற்றை சிறு துண்டுகளாக வெட்டவும்
6
மேற்கூறியதை மாவுடன் மற்றும் பாகுடன் மெதுவாகச் சேர்க்கவும். அதன் பின்னர் மாஜரீன் மற்றும் வெட்டப்பட்ட பழங்களைச் சேர்க்கவும்
7
வறுக்கப்பட்ட ரவை, பீட் செய்யப்பட்ட முட்டைகள், MILKMAID மற்றும் எலுமிச்சை துண்டுகளை கலவையைச் சேர்க்கவும்
8
பேக்கிங் ஒயில் பேப்பரினை இட்டு கேக் தட்டில் இடவும். பேக்கிங் தட்டில் கலவையை இடவும். ஒரு மணித்தியாலத்திற்கு அல்லது இறுகும் வரை 150 பாகை செல்சியஸில் பேக் செய்யவும்.