அதை உருவாக்குவோம்
1
மஞ்சள் கருவினை 100 கிராம் சீனியுடன் கலக்கவும். தனியாக முட்டை வெள்ளைக்கருக்களை எஞ்சியுள்ள 300g சீனியுடன் நன்கு பொங்கி வரும் வரை பீட் செய்யவும்
2
மாவுடன் முட்டையை அடிக்கவும்.
3
சுல்தானாஸ் உலர்ந்த திராட்சை, நறுக்கப்பட்ட முந்திரியை சேர்த்து 160 பாகை செல்சியஸில் பேக் செய்யவும்.
4
ஸ்பொன்ஜினை துண்டுகளாக நறுக்கவும். 8”×6” அளவு அவணில் வைக்கக் கூடிய தட்டில் வரிசைகளாக அடுக்கவும். வரிசைகளுக்கு நடுவில் சுல்தானாஸினை இடவும்.
1
மில்க்மெய்ட் பால் முட்டைகள் மற்றும் நட்மெக் என்பவற்றை ஒன்றாக கலக்கி மெதுவாக பீட் செய்யவும்.
2
ஸ்பொன்ஜ் துண்டுகள் மேலே கஸ்டர்ட் போட்டு நடுத்தர சூட்டில் 160 பாகை செல்சியஸில் 30-40 நிமிடங்கள் மேற்பகுதி தங்க பிறவுன் நிறத்திற்கு மாறும் வரை பேக் செய்யவும்.
3
விருப்பமான வகையில் சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.