Buy Now

பிரேசிலியன் ஃபிளென்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 425g
  • சீனி 100g
  • பால் 425g
  • முட்டைகள் 8
  • Vanவெனிலாilla 2 தேக்கரண்டி
  • சீனி (கெரமல் செய்வதற்கு) 2-3 மேசைக்கரண்டி

அதை உருவாக்குவோம்

1
கறைபடாத உலோக அச்சில் 1 மேசைக்கரண்டி நீருடன் சீனியை, உருக்கி கெரமல் பதம் வரும் வரை சூடாக்கவும். அதன் அடிப்பகுதி வரை சென்று சேரும் வரை பாத்திரத்தை சுழற்றவும். தனியாக குளிர வைக்கவும்.
2
Milkmaid, பால், முட்டை என்பவற்றை கலக்கவும்.
3
Milkmaid, பால், முட்டை என்பவற்றை கலக்கவும்.
4
தட்டினை குளிரவிடவும். அச்சில் இருந்து அகற்றி தட்டில் இடவும். கெரமல் மேற்பகுதியில் இருக்கும்படியாக விடவும். 5-6 மணித்தியாலங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

Prasad

Creamy n Delicious...but too sweet

udayangani

So delicious 😋❤️

Nujba

Better taste

Fathima

Super

Fathima

Hbb

Thushari

Too sweet..bit delicious

Abdul Munaf

Super taste wise

Muhammadh

Delicious 😋

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்