அதை உருவாக்குவோம்
1
ஒரு வாணலியில் பட்டர் சேர்த்து மிதமான வெப்பத்தில் உருக்கவும். பின் டார்க் சாக்லெட் மற்றும் மில்க்மெயிட் சேர்த்து கெட்டியான கலவை கிடைக்கும் வரையில் நன்கு கிளறவும்.
2
ஒரு சதுர பாத்திரத்தில் எண்ணெய் கடதாசியை பரப்புங்கள்.
3
கலவையை பாத்திரத்தினுள் சேர்த்து Sprinkles தூவி 3 மணித்தியாளங்களுக்கு குளிரூட்டியில் பேணுங்கள். பிறகு வெளியிலெடுத்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.