Buy Now

ரைஸ் குக்கருடன் கேரமல் புட்டிங்

Rating
timer icon

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

40 Minutes

சிலிர்க்கும்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 390 கிராம் 1 டின்
  • தண்ணீர் 1 1/2 டின்
  • முட்டை (லேசாக அடிக்கப்பட்டது) 8
  • வெனிலா எஸன்ஸ் 1 டீஸ்பூன்
  • கரமல் செய்வதற்கு வெள்ளை சர்க்கரை 100 கிராம்
  • கரமல் செய்வதற்கு தண்ணீர் 50மிலி

அதை உருவாக்குவோம்

1
ஸ்டைன்லெஸ் ஸ்டீல் அச்சில் 50மிலி தண்ணீருடன் சர்க்கரையை கேரமல் ஆகும் வரை சூடாக்கவும். அச்சுகளின் பக்கங்களில் கேரமல் பூசவும், குளிர விடவும்.
2
ஒரு தனி கிண்ணத்தில், MILKMAID, தண்ணீர், முட்டை மற்றும் வெணிலாவை சேர்த்து நன்றாக கலக்கவும் .
3
கலவையை அச்சுக்குள் ஊற்றவும். ரைஸ் குக்கரில் 35 நிமிடம் மூடி வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
4
டிஷ்ஸை குளிர விடவும். கேரமல் பக்கத்துடன் ஒரு டிஷ் மீது அச்சிலிருந்து அகற்றவும். 40 நிமிடங்களுக்கு குளிரூட்டவும்.

FAQ Section

கெரமல் அதிகளவு சூடாகாமல் இருக்க மிதமான வெப்பத்தில் 5-6 நிமிடங்கள் நீர் மற்றும் சர்க்கரையை சூடாக்க வேண்டும்.

கெரமல் தயாரிக்கும் போது சிகப்பு அல்லது வெள்ளை சர்க்கரையை உபயோகிக்கலாம். ஆனால் சிகப்பு சர்க்கரை விரைவாக உருகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் தயாரிப்பதால் அதன் சரியான அமைப்பு மற்றும் சுவை கிடைக்காமல் போவதனால் மைக்ரோவேவ்வில் தயாரிப்பது பரிந்துரைக்கப்படவில்லை.

கெரமல் புடிங்கை வேகவைக்கும்போது, ப்ரெஷ்ஷர் குக்கரை உபயோகித்து 20 நிமிடங்கள் வேகவைக்கவும்.

க்றீமி அமைப்பைப் பெற ஒரு கிண்ணத்தில் கலவையை வடிகட்ட வேண்டும்.

ஆம். கேரமல் புடிங் நன்கு வேகவைக்கப்பட்டுள்ளதான என்பதை அறிய அதன் மேலுள்ள ஃபொயில் ஷீட்டினை அகற்றி டூத் பிக்கினை கெரமல் புடுங்கின் நடுவில் இட்டு அவதானித்தல். அது சுத்தமாக வெளியே வந்தால் கெரமல் புடிங் நன்கு வெந்துள்ளது.

Wimalasena

Its my all time favorites... never get tired of this pudding..

Kadie

It was so good

Subodha

It's my favorite. Really delicious...

Sinali

I always choose to eat this over a dessert bcoz it's taste is so good & this was only possible with the MILKMAID Caramel recipe

Amanga

Good

Iffath

My favourite recipe.. super easy to make & suitable for any occasion

Prasad

always a caramel pudding means its a family time...will not end here

Subodha

Nice taste

Subodha

Nice taste

Kashmira

මගෙ ලේසිම ආසම රසම ඩෙසට් එක. උනුවෙන්ම කන්නයි ආසම. හදපු වාර ගනන කිව නොහැකියි.

Shammi

We Love that taste..

Thushari

My & My Husband's Favorite dessert....So.i make this mouthwatering pudding every Weekends its creamy..caramalie & delicious.

Hiruni

Super delicious ♥️

Fathima shafla

So sweet & tasty...

Iresha

Yummy..❤️❤️

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்