அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் 1 டின் தண்ணீர் மற்றும் மில்க்மெய்ட் சேர்த்து கொதிக்கவைத்தப்பின் எலுமிச்சை சாறு கரண்டியில் சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக உறையச்செய்யவும். பின் ஒரு மஸ்லின் துணியால் வடிகட்டவும். பின் அதனை செட்டாக்கவும்.
2
ஒரு புதிய பாத்திரத்தை எடுக்கவும், அதில் மில்க்மெய்ட், 1 டின் தண்ணீர், ஏலக்காய் மற்றும் மஞ்சள் சேர்க்கவும். சிறிது கெட்டியாகும் வரை கிளறவும்.
3
முதல் கலவையை எடுத்து ரசமலாய் உருண்டைகளை செய்யவும்.
4
ஒரு புதிய பாத்திரத்தை எடுக்கவும், அதில் 200 கிராம் சீனி மற்றும் 200 மி.லீ. தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதித்த பின் அதனுள் ரசமலாய் உருண்டைகளை சேரக்கவும்.
5
வேகவைத்த ரசமலாய் உருண்டைகளை எடுத்து முந்தைய மில்க்மெய்ட் கலவையில் நனைக்கவும்.