அதை உருவாக்குவோம்
1
உலர்ந்த திராட்சை மற்றும் திராட்சை வற்றலினை மாவில் இட்டு பிரட்டவும்.
2
கோப்பை ஒன்றில் மா மற்றும் பட்டரை இட்டு கலக்கவும். முட்டைகள் மற்றும் மேலதிக மாவினை இடவும். மெதுவாக மில்க்மெய்ட்டினைச் சேர்க்கவும். எஞ்சியுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கும் வரை கலக்கவும்.
3
எண்ணெய் தாளுடன் இரண்டு பாண் தட்டுக்களை வைக்கவும். அதில் கலவையை இடவும். 175 பாகை செல்சியஸில் 50-60 நிமிடங்கள் பேக் செய்யவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
உலர்ந்த திராட்சியில் நார்ச்சத்து உணவு உள்ளதுடன், விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களுக்கு சிறந்த மூலமாகவும் உள்ளது.