Buy Now

மங்கோ லஸி ஐஸ் பொப்ஸ்

Rating
timer icon

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

15

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 410g
  • உறைந்த மாம்பழத் துண்டுகள் 470g
  • பொடியாக்கிய புதிய இஞ்சி (விருப்பம் போல) 1 மே.க.
  • ஏலக்காய் 1 மே.க.
  • லைம் 1

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 127 kcal
  • கார்போஹைட்ரேட் 22.7 g
  • புரதம் 2.8 g
  • கொழுப்பு 2.8 g

அதை உருவாக்குவோம்

1
MILKMAID, மாம்பழம், லைம் செஸ்ற், ஜுஸ், ஏலக்காய் மற்றும் இஞ்சியை பிளண்டரில் இட்டு மென்மையாக வரும் வரை அரைக்கவும்.
2
ஐஸ் பொப் அச்சில் கலவையைச் சமமாகப் பிரிக்கவும். ஒவ்வொன்றின் நடுவிலும் பிளாஸ்டிக் கவர்களை உட்செலுத்தவும்.
3
6 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுகும் வரை குளிரூட்டியில் வைக்கவும். அச்சிலிருந்து கழற்றி பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

மாம்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், விட்டமின் C மற்றும் விட்டமின் A என்பவற்றுக்கான சிறந்த மூலமாகும்.

Omalka

Yummy... So Delicious ❤️

Himashi

Kids love it

Omalka

Love it. Superb.Delicious 💜️😊

Zai.Naff

Yummmy and tempting 😍🤤

Waruni

Yummy 😋

Rifna

Highly Recommended ❤️

Shafnas

Awesome traet love it soo much🥰😋❤

Rifna

Just one word: YUM!😋❤️

Yvonne

Best ice pop

Piumi

Delicious 😋

Nujba

Good

Waruni

Woow ❤️

Waruni

Super

Fathima

Super

Fathima

Best

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்