Buy Now

மோக்கா சீஸ்கேக்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • கிறீம் சீஸ் 500g
  • விப்ட் கிறீம் 500ml
  • ஜெலட்டின் 25g
  • NESCAFÉ (3 மே.க. நீருடன் கலந்தது) 2 மே.க.
  • நீர் 45ml

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 425 kcal
  • கார்போஹைட்ரேட் 8.8 g
  • புரதம் 6.1 g
  • கொழுப்பு 32.8 g

அதை உருவாக்குவோம்

1
தூளாக்கிய பிஸ்கட்டுடன் பட்டரைக் கலக்கவும். தட்டின் அடித்தளத்தினல் வைத்து அழுத்தவும்.
2
ஜெலற்றினை சிறிதளவு சுடுநீரில் கலக்கவும்.
3
கிறீம் சீஸ் மற்றும் MILKMAID ஐ சேர்த்து அடிக்கவும். சிறியளவில் அடித்த விப்ட் கிறீமை சேர்க்கவும். NESCAFE பேஸ்றை கலவையுடன் சேர்க்கவும். இறுதியாக ஜெலற்றினையும் சேர்த்துக் கலக்கவும்.
4
தட்டிலுள்ள பிஸ்கட் அடிப்பாகத்தில் கலவையை வைக்கவும். அது கட்டியாக வரும் வரை குளிரூட்டவும்.

Omalka

Sweet & Delicious

Nujba

Taste

Rifna

Just one word: YUM! 😋❤️

Waruni

Yummy

Ranjith

Super.. yummy

Fathima

Super

Fathima

Super

Fathima

Yummy

Fathima

Delicious

Fathima

Best

Charith

Delicious

Charith

Delicious

Charith

Delicious

Charith

Delicious

Charith

Delicious

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்