அதை உருவாக்குவோம்
1
ரைஸ் குக்கர் பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் எண்ணெய் காகித்தை வரிசைப்படுத ;தி அதன்மேல் அன்னாசி துண்டுகளையூம் செர்ரி பழங்களையூம் அடுக்கவூம்.
2
சீனி மற ;றும் பட்டரை ஒரு பத்திரத்தில் இட்டு பிரௌன் நிறமாகும ;வரை உருக்கவூம். பின்னர் அதை அன்னாசி துண்டுகளின் மேல் ஊற ;றி தனியாக வைக்கவூம்.
3
பட்டர் அல்லது மார்கரீனை க்ரீம் ஆகும்வரை நன்றாக கலக்கவூம் (அறை உ~;ண நிலை)
4
அந்த கலவையில் ஆஐடுமு ஆயூஐனு சேர்த்துஇ ஹாண்ட் பீட்டர் கொண்டு மெதுவான அல்லது நடுத ;தர வேகத்துடன் கலக்கவூம். குமிழிகள் அற ;ற க்ரீம் நிலைக்கு வரும் வரை நன்றாக கலக்கவூம்
5
1 தே.க. வெந்நிலா சேர்த ;து மேலும் 30செக் - 1 நிமிடம ; வரை கலக்கவூம்
6
மாஇ ஐசிங் சுகர்இ கோதுமை மாஇ பேக்கிங் பவூடர்இ பேக்கிங் சோடா சேர்க்கவூம்
7
அந்த கலவையில் இரண்டும் ஒன்றாக சேரும் அளவூக்கு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற ;றி ஆஐடுமு ஆயூஐனு கலவையூடன் சேர்க்கவூம். இறுதியில் இந்த கலவை பட்டர் கேக் கலவையின் தன்மையில் இருக்கவேண்டும்.
8
பின்னர் இந்த கலவையை ரைஸ் குக்கரில் வைத ;த அன்னாசி துண்டுகளின் மேல் ஊற ;றி 1 இருந்து 1.5 மணி நேரம் வரை அல்லது கேக் வேகும் வரை வேக வைக்கவூம்.
9
ரைஸ் குக்கரில் இருந்து அகற்றிஇ கத்தியினால் பக்கஙூ ;களை இலகுவாக்கி உடனடியாக தட்டுக்கு மாற்றிக்கொள்ளவூம்.