அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் முட்டைகளை இட்டு லேசாக பீட் செய்து பின் மில்க்மெய்டை சேர்க்கவும்.
2
தண்ணீர் ஊற்றி கலக்கவும். வெனிலா எஸ்சென்ஸ் இட்டு மீண்டும் கலக்கவும்.
3
ஒரு கிண்ணத்தில் உரித்து வெட்டப்பட்ட பேரிச்சம்பழங்களை இடவும். ஆதன் மேல் புடிங் கலவையை ஊற்றவும்.
4
ஃபொயில் ஒன்றில் மூடி 20 நிமிடங்கள் ரைஸ் குக்கரில் வேகவிடவும். அதன்பின் 40 நிமிடங்கள் குளிர்ச்சாதனப்பெட்டியில் வைத்து குளிரூட்டவும்.
5
பேரிச்சம்பழங்கள் அல்லத ஸ்ட்ரோபெரி கொண்டு அலங்கரி;த்து பின் பரிமாறவும்!