அதை உருவாக்குவோம்
1
ஒரு கப் நீரில் ஜெலட்டினை அமிழ்த்தவும். சுடுநீரில் கரைக்கவும். மிகுதியாகவுள்ள நீரைச் சூடாக்கி கோப்பியைக் கரைக்கவும். நீரை இரண்டு சம பகுதிகளாகப் பிரிக்கவும்.
2
ஒரு பகுதியை சீனி மற்றும் அரைப்பங்கு கரைக்கப்பட்ட ஜெலட்டினுடன் கலக்கவும். இந்த கறுப்புக் கோப்பி ஜெலி மிக்சரை ஒருபுறமாக வைக்கவும்.
3
இன்னொரு பகுதியை MILKMAID மற்றும் மீதியாகவுள்ள ஜெலட்டினுடன் கலந்த பின் ஒருபுறமாக வைக்கவும்.
4
சிறிய டின்னில், பிளாக் கொபி ஜெலி மிக்சரை ½ அங்.லேயர் வரும் வரை ஊற்றவும். இறுகி வரும் வரை குளிரூட்டவும்.
5
முதலாவது லேயர் மீது மில்க்கொபி ஜெலி மிக்சரை ½ அங். லேயர் தோன்றும் வரை ஊற்றவும். இறுகி வரும் வரை குளிரூட்டவும்
6
இரண்டு ஜெலி மிக்சர்களும் முடியும் வரை இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்யவும்.
7
அச்சிலிருந்து கழற்றி தட்டொன்றில் வைக்கவும். துண்டுகளாக வெட்டி விப்ட் கிறீமுடன் பரிமாறவும்.