அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் பட்டர், சீனி மற்றும் MILKMAID ஐ ஒன்றாகச் சேர்த்து பளுப்பு நிற கிறீமாக வரும் வரை அடிக்கவும். முட்டைகளை சிறிதளவாக அடித்த பின், வனிலா எசன்ஸ் மற்றும் கோப்பிக் கலவையுடன் சேர்க்கவும்.
2
அதன்பின் இளகிய சொக்லேற்றை சேர்த்து முற்றிலுமாக கலக்கவும். பின் மாவைச் சேர்த்து மென்மையாக வரும் வரை அடிக்கவும்.
3
பட்டர் பூசிய கப் கேக் அச்சில் கலவையை ஊற்றவும். 10 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
4
ஒரு தட்டில் வைத்து தனியாக பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
ஆரோக்கியமான, சமமான உணவுப் பழக்கத்திற்கு அத்தியாவசியமான பல விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை முட்டை கொண்டிருக்கின்றது. புரோட்டினுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.