அதை உருவாக்குவோம்
1
டார்ட் கேசை செய்வதற்கு: பிளெய்ன் பிஸ்கட்களை மாகரினுடன் கலக்கவும். பேக்கிங் டின் ஒன்றினுள் செலுத்தி 5 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
2
பாத்திரமொன்றில் MILKMAID லெமன் ஜுஸ் மற்றும் பெஷன் புறுட் உட்பாகத்தை 10 நிமிடங்கள் வரை அல்லது கலவை தடிப்பாக வரும் வரை கலக்கவும். இறுதியாக ஜெலட்டினையும் அடித்த கிறீமையும் சேர்க்கவும்.
3
தயாரித்த பிளான் கேஷஷுடன் ஊற்றி 2 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுக்கமாக வரும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
4
விரும்பினால் மேலதிக பெஷன் புறுட் உட்பாகத்தை டார்ட் மீது தெளிக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
ஒட்சிசனேற்ற மூலங்கள், தாதுப்பொருட்கள், நார்ச்சத்து உணவு மற்றும் விட்டமின் C போன்ற விட்டமின் நிறைந்ததாக பெஷன் புருட் உள்ளது.