அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் மார்ஜரின், சீனி, முட்டைகள் மற்றும் வெனிலா எஸென்ஸ் ஆகியவற்றை இட்டு மென்மையாக வரும்வரை பீட் செய்யவும்.
2
மா, கொக்கோவா பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை கலந்து சல்லடையால் சளிக்கவும்.
3
பின் மில்க்மெய்ட், லெமன் ஜூஸ் மற்றும் ரெட் கலரின் சேர்த்து நன்கு கலக்கவும். தயார்படுத்திய ட்ரேயில் கேக் கலவையை இட்டு 180’c இல் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
4
ஒரு பாத்திரத்தை எடுத்து பட்டர் இட்டு நன்கு பீட் செய்யவும். தூளாக்கப்பட்ட சீனியை இடவும். வேனிலா எஸென்ஸ், மில்க்மெய்ட் மற்றும் லெமன் ஜூஸ் இட்டு மென்மையாகும் வரை பீட் செய்யவும்.
5
ஐசிங்கிற்கு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் பட்டர் இட்டு நன்கு பீட் செய்யவும். ஐசிங் சுகரை சிறிது சிறிதாக சேர்க்கவும். வெனிலா எஸென்ஸ், மில்க்மெய்ட் மற்றும் லெமன் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து மென்மையாகும் வரை பீட் செய்யவும்.
6
விரும்பியவாறு அலங்கரிக்கவும்.