அதை உருவாக்குவோம்
1
சீனி சேர்பதற்கு முன்னதாக மில்க்மெயிடினையும் பட்டரினையும் பீட் செய்து கொள்ளுங்கள். பின் ஒன்றன் பின் ஒன்றாக முட்டை சேர்த்து மேலும் பீட் செய்யுங்கள்.
2
உலர் உள்ளீடுகளை பட்டரோடு சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
3
கேக் கலவையை சதுர தட்டிலிட்டு 180’c இல் 15 நிமிடங்களுக்கு பேக் செய்யுங்கள்.
1
ஐசிங் சுகர் சேர்ப்பதற்கு முன்னதாக ஒரு பாத்திரத்தில் பட்டர் சேர்த்து பீட் செய்யுங்கள் பின்னர் கொக்கோவா பவுடர் மற்றும் மில்க்மெயிட் சேர்த்து மிருதுவான க்ரீம் வரும் வரைக்கும் பீட் செய்யுங்கள்.
2
பேக் செய்த கேக்கின் மீது ஐசிங் இனை பரப்பி 1 மணித்தியாலத்திற்கு குளிரூட்டியுல் பேணுங்கள். ஆறியதும் பண்டிகை அலங்காரத்தோடு கொண்டாடி மகிழுங்கள்.