Buy Now

MILO ஐஸ் க்றீம்

Rating
timer icon

16 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

6 Hours

சிலிர்க்கும்

cake pop icon

6

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மெய்ட் 390 கிராம்
  • மைலோ பவுடர் 3 சஷேக்கள் (45 கிராம்)
  • முட்டை 3
  • வெனிலா 1 தேக்கரண்டி , தண்ணீர் 300ml
  • சீனி 3 தேக்கரண்டி

ஊட்டச்சத்து தகவல்

  • Calories (Kcal) 303Kcal
  • Carbohydrates(g) 47g
  • Protein (g) 9g
  • Fats (g) 9g
  • Saturated Fats (g) 5g
  • Fiber(g) 0.5g
  • Sodium(mg) 123mg
  • Calcium(mg) 0mg
  • Pottasium(mg) 36mg
  • Iron(mg) 8mg

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் மில்க்மெய்ட் சேர்க்கவும். மைலோ பவடர், முட்டை மஞ்சள் கரு, 2 தேக்கரண்டி சீனி, 300 மி.லீ. தண்ணீPர் சேர்க்கவும்.
2
குறைந்த வெப்பத்தில் நன்கு கெட்டியாகும் வரை சமைக்கவும். 1 தேக்கரண்டி வெனிலா சேர்க்கவும்.
3
கலவையை குளிர்விக்க விடவும்.
4
1 தேக்கரண்டி சீனியுடன் முட்டை வெள்ளைக்கருவை சேரக்கவும். பின் கெட்டியாகும் வரை பீட் செய்யவும். பின் மேலுள்ள கலவையில் மடித்து வைக்கவும்.
5
ஒரு குவளையில் ஊற்றவும். 2 முதல் 3 மணித்தியாலங்கள் நன்கு குளிர்விக்கவும்.
6
ஃபிரீசரிலிருந்து எடுத்து ஐஸ் செதில்கள் போகும் வரை பீட் செய்யவும். மீண்டும் ஃபிரீசரில் 3 மணித்தியாலங்கள் வைத்து பின் பரிமாறவும்.

Prasad

Heaven is here...! Super delicious

Zai.Naff

My forever favorite 😋😋 it is amazing recipe with easy ingredients 👍 delicious 😋😋😋😋

Charith

My favorite flavor. How cute is not enough

Fathima

My fvrt

Harshi

Excellent 💗

Harshi

Yummy

Harshi

Yummy

Piumi

Best

Nadeeka priyadarshani

Very tasty recipe 💗💗💗💗

Nujba

Taste

Fathima

Delicious 😋

Fathima

Delicious

Fathima

Super

Fathima

Best

Charith

Yummy

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்