Buy Now

கன்டி கிறஞ்ச்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

25

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • கிறக்கர் பிஸ்கட்ஸ் (நடுத்தர துண்டுகளாக உடைத்தது) 4 கப்
  • வைட் சொக்லேற் 600g
  • உலர்ந்த பழங்கள் (றெய்சின்ஸ் அல்லது கலக்கப்பட்ட உலர் பழங்கள்) 150g

அதை உருவாக்குவோம்

1
ஒரு டின்னுக்குள் பொயில் பேப்பரை விரிக்கவும். பெரிய பாத்திரமொன்றில் பிஸ்கட்டுகளைப் போடவும்.
2
பெரிய சோஸ்பான் ஒன்றில் MILKMAID மற்றும் சொக்லேற்றையும் சேர்த்து குறைந்த வெப்பத்தில் உருக்கவும். மென்மையாக வரும் வரை தொடர்ச்சியாக கலக்கியவாறு சமைக்கவும். பிஸ்கட்டின் மீது ஊற்றவும். பூசப்படும் வரை கலக்கவும்.
3
தயாராகவுள்ள டின்னினுள் உடனடியாக கலவையைப் பரப்பவும். உலர்ந்த பழங்களைத் தூவவும். கரண்டியின் பின்புறத்தால் மெதுவாக அழுத்தவும்.
4
1-2 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுகி வரும் வரை குளிரூட்டவும். பின் துண்டுகளாக வெட்டவும்.

Piumi

Good 😍

Fathima

Hr

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்