அதை உருவாக்குவோம்
அவணை 180°C அளவுக்கு முன்கூட்டியே வெப்பமாக்கவும். 8×8 அங். பேக்கிங் தட்டை ஒழுங்குபடுத்தவும்.
கிறக்கர்ஸ், தேங்காய், கஜு நட்ஸ், MILKMAID, டார்க் குக்கிங் சொக்லேற் மற்றும் உப்பை நடுத்தரமான பாத்திரமொன்றில் இடவும். நன்றாக கலக்கும் வரை மரத்தாலான கரண்டியால் கலக்கவும். தயார் செய்யப்பட்டுள்ள தட்டிற்கு கலவையை மாற்றி விளிம்புகளை அமுக்கவும்.
சொக்லேற்றின் மேற்புறம் பொன்னிறமாகி உருகும் வரை 15-20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். சூடான சொக்லேற்றை தட்டிலிட்டு, முழுமையாக ஒன்று சேரும் வரை கலக்கவும். மீண்டும் விளிம்புகளை அமிழ்த்திய பின் அதனை கையாளக்கூடியளவிற்கு சூடாறுவதற்காக ஒருபுறமாக வைக்கவும்.
மரத்தாலான போர்ட்டில் ஐசிங் சுகரைப் பரவவும். மே.க.யால் மிக்சரை எடுத்து உருண்டைகளாகச் செய்யவும்.சூடாக இருக்கும் போதே ஒவ்வொரு உண்டைகளையும் ஐசிங் சுகர் மீது உருட்டவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க anitoxidants மூலங்களை டார்க் சொக்கலெட் கொண்டிருக்கின்றது. ஆனால், நீங்கள் உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.