Buy Now

Valentines கப்கேக்ஸ்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

20 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • Milkmaid - 510g 1
  • மாவு 225g
  • கொக்கோ பவுடர் மே.க 5
  • பேக்கிங் பவுடர் 1g
  • தண்ணீர் 120ml
  • மரக்கறி எண்ணெய் 120ml
  • முட்டைகள் 4nos
  • சொக்லட் சிப்ஸ் (தேவையாயின்) 50g
  • Frosting கலவைக்கு
  • பட்டர் 150g
  • ஐசிங் சுகர் 170g
  • கொக்கோ பவுடர் 25g

அதை உருவாக்குவோம்

1
மாவு, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், Milkmaid மற்றும் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் சேர்த்து இலக்ட்ரிக் மிக்சரினால் சுமார் 3 நிமிடங்களுக்கு பொருட்கள் நன்கு சேரும் வரை கலக்கவும்.
2
எண்ணெய், முட்டை மற்றும் வெண்ணிலாவை ஒரு தனி கிண்ணத்தில் கலவையாக சுமார் 4-5 நிமிடங்கள் கலக்கவும்.
3
படிப்படியாக Milkmaid மற்றும் முட்டை கலவையை ஒன்றாக இணைக்கவும்.
4
சொக்லட் சிப்ஸைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
5
கலவையை மஃபின் கப்களில் சேர்த்து, 170°c க்கு 20 நிமிடங்களுக்கு ஓவனில் பேக் செய்யவும்.
Frosting கலவை
1
பட்டர் மற்றும் சர்க்கரை மிருதுவாகும் வரை கலக்கவும்.
2
கொக்கோ பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
3
கப்கேக்குகளை விருப்பப்படி அலங்கரிக்கவும்.

Shashikani

Looks delicious

Nawshad

My favourite ?

Thimani

Great

Thimani

Great

Thimani

Great

Thimani

Great

Prasad

wow! this is five star

Omalka

Romantic treat with soft and sweet texture. Love it ♥️

Fathima Ashana

Amazing

Zai.Naff

Delicious Cuppies 💖

Rifna

Wow Taste 💯

Rifna

My Favorite.. ❤️🤤

Rifna

Taste 💯

Rifna

My Favorite Ever ❤️

Rifna

Best 💯

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்