அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் மில்க்மெய்ட் மற்றும் பட்டரை இட்டு நன்கு பீட் செய்து கலவையை மென்மையாக்க தண்ணீர் இடவும்.
2
ஒரு தனி பாத்திரத்தில் மா மற்றும் பேக்கிங் பவுடரை கலக்கவும்.
3
மற்றுமோர் பாத்திரத்தில் உலர்ந்த பழங்கள் மற்றும் வெனிலாவை சேர்த்து கலக்கி பின் மா சேர்த்து கலக்கவும்.
4
ஈரமான மற்றும் உலர்ந்த சேர்மானங்களை ஒன்றாக கலந்து ஒயில் பேப்பரில் 6X6 கேக் பேனில் மாவை ஊற்றவும்.
5
அவனை 150 செல்சியஸில் சூடாக்கி 35-45 நிமிடங்கள் பேக் செய்யவும்.