Buy Now

MILKMAID வட்டிலப்பம்

Rating
timer icon

50 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

45 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மெயிட் 390g (சிறியது)
  • முட்டை 8
  • வெல்லம் / கருப்பட்டி 300g
  • வெனிலா 1tbsp
  • ஏலக்காய் 4/5
  • தண்ணீர் 200ml
  • முந்திரி 50g

ஊட்டச்சத்து தகவல்

  • கலோரிகள் 332Kcal
  • கார்போஹைட்ரேட் 54g
  • ப்ரோட்டீன் 9g
  • கொழுப்பு 9g
  • நிறை கொழுப்பு 4g
  • நார்ச்சத்து 0.2g
  • சோடியம் 97mg
  • கல்சியம் 23mg
  • பொட்டாசியம் 98mg
  • இரும்பு 1mg

அதை உருவாக்குவோம்

1
ஒரு கோப்பையினுள் முட்டை மற்றும் வெனிலா சுவையூட்டியினை சேர்க்கவும். நன்றாக கலக்கி எடுத்து வைக்கவும்
2
ஒரு வானலியில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரையும் வரை கிளறவும்
3
மில்க்மெயிட் சேர்த்து வெல்லக்கலவை உருவாகும் வரை கிளறவும்
4
வெல்லக்கலவையை முட்டையுடன் சேர்த்து ஒன்றாகும் வரை கலக்கவும்
5
வட்டளப்பக் கலவையை ஒரு இரும்பு பாத்திரத்தினுள் இட்டு நுணுக்கிய ஏலக்காய் சேர்க்கவும்
6
அலுமிய கடதாசியினால் சுற்றி 45 நிமிடங்களுக்கு வேகவைக்கவும். முந்திரி சேர்த்து விருப்பிற்கேற்ப பகிரவும்

ஊட்டச்சத்து உண்மைகள்

கருப்பட்டி என்பது இயற்கை இனிப்பூட்டியாகும். அதிக நேரத்திற்கு சக்தியைத் தரும். கலோரி உள்ளெடுக்கும் அளவினை கட்டுப்படுத்துவதற்கு உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.

Sinali

Best dessert ever

Subodha

Very tasty

Amanga

It's very tasty. ?

Amanga

Excellent

Amanga

Excellent

Aysha

Always my favourite. Easy to make, tasty, saves time and everyone's favourite

Aysha

Easy to make, saves time and everyone's favourite

Jayasekara

best recipe.

Prasad

Creamy n more sweet than the authentic recipe...like it very much

Farzy

My favourite

Subodha

Every time favourite milkmaid watalappan ???

Shakira

Yummilicious...it's very tasty with Milkmaid?

Shafra

It's really superb ?

Nawshad

All time favourite

Sanduni

Milkmaid and kitul jaggery are well balanced ingredients for the recipe

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்