Buy Now

மெரி ஜிஞ்சர்ப்ரெட் குக்கீஸ்

Rating
timer icon

45 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

15 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மா 350g
  • பட்டர் 150g
  • கொக்கோவா பவுடர் 3tbs
  • பேக்கிங் பவுடர் 1tsp
  • உப்பு ½ tsp
  • மில்க்மெயிட் 300g
  • முட்டை 1
  • சிவப்பு சீனி 75g
  • இஞ்சி தூள் 2tbs
  • பேக்கிங் சோடா ½ tsp
  • ஐசிங் டொப்பிங்:
  • ஐசிங் சுகர் 100g
  • பட்டர் 50g
  • மில்க்மெயிட் 150g

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் பட்டர் மற்றும் மில்க்மெயிட் சேர்த்து நன்றாக பீட் செய்யுங்கள். பின்னர் இஞ்சி, சீனி மற்றும் முட்டை சேர்த்து நன்றாக கிளறுங்கள்.
2
மாவோடு பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் கொக்கோவா பவுடர் ஆகியவற்றை சேர்த்து பட்டர் கலவையில் சேர்த்து மிருதுவான கலைவயாக செய்யுங்கள். 25 நிமிடங்களுக்கு குளிரூட்டில் வைத்து பேணுங்கள்.
3
கலவையை வெளியிலெடுத்து கட்டரை பயன்படுத்தி வெட்டி பேக்கிங்க் ட்றேயிற்கு கிடத்தி 180’c இல் 12 நிமிடங்களுக்கு பேக் செய்யுங்கள்.
ஐசிங்க் டாப்பிங்:
1
பட்டர் மற்றும் ஐசிங் சுகரினை ஒரு பாத்திரத்திலிட்டு பீட் செய்யுங்கள். பீட் செய்ததும் முட்டை வெள்ளைக்கரு சேர்த்து மிருதுவான க்ரீமிற்காக மில்க்மெயிட் சேருங்கள். பின்னர் அதை ஒரு பைப்பிங் பேக்கிற்குளிட்டு மனித வடிவுடைய ஜிஞ்சர் குக்கீஸ்களை அலங்கரித்திடுங்கள்

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்