அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் மா, சீனி மற்றும் தேங்காயை இடவும். உருகிய பட்டரையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பட்ட பூசிய தட்டில் கலவையை உறுதியாக அழுத்தவும். மண்ணிறமாக வரும் வரை 15-20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். பின் ஆற விடவும்.
2
நடுத்தர அளவிலான சோஸ்பான் ஒன்றில் மேலதிக பட்டரையும், MILKMAID மற்றும் சிரப்பை இடவும். மென்மையாகும் வரை குறைந்த வெப்பத்தில் வைத்து கலக்கவும். தட்டில் ஊற்றவும். பொன்னிறமாகும் வரை 20-25 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். பின் ஆற விடவும்.
3
டார்க் குக்கிங் சொக்லேற் மற்றும் எண்ணெயையும் சேக்கம் மென்மையாக வரும் வரை கலக்கவும். மேற்பகுதி மீது சமமான அளவில் ஊற்றவும்.
4
ஆறிய பின் துண்டுகளாக வெட்டவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
கோல்டன் சிரப் கலோரி அற்றது. நீங்கள் உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் அவதானமாக இருக்கவும்.