அதை உருவாக்குவோம்
1
வானலியில் 3 தே.க நெய் இட்டு சூடாகும் வரை கிளறவும்
2
100g சேமியா சேர்த்து வருக்கவும்
3
வருத்த சேமியாவினை வேறொரு கிண்ணத்திற்கு மாற்றவும்
4
வானலியில் 300ml தண்ணீருடன் மில்க்மெயிட் (சிறியது ) சேர்த்துக்கொள்ளவும்
5
கொதிக்கும் வரை கிளறவும்
6
50g கஸ்டட் பவுடர் மற்றும் வருத்த சேமியா சேர்க்கவும்
7
கஸ்டட் கட்டியாகும் வரை கிளறவும்
8
கஸ்டடினை வேறு கிண்ணத்திற்கு மாற்றி பழங்கள் மற்றும் பாதாம் சேர்த்து அலங்கரிக்கவும்
9
20 நிமிடங்களுக்கு குளிரூட்டியப்பின் பகிரவும்.